Tuesday, June 23, 2009

தமிழ் நாட்டு மரங்கள்

தமிழ்நாட்டில் உள்ள நிலங்களும், காடுகளும், குளங்களும், ஏரிகளும், மனைகளாக மாறிவருகின்றன. இந்த விதமான தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் இந்த மனைகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் நான் சிறுவயதில் பார்த்த பல மரங்கள் இல்லாமல் போய்விட்டன. இங்கே எனக்கு தெரிந்த, பார்த்த மரங்கள்.

  1. மாமரம்
  2. பலாமரம்
  3. தென்னை
  4. வாழை
  5. கொய்யா
  6. பெரிய நெல்லி
  7. சிறிய நெல்லி
  8. இலந்தை
  9. காலக்காய்
  10. கொடுக்காப்பள்ளி
  11. பூவரசு
  12. அரசமரம்
  13. ஆலமரம்
  14. விளாமரம்
  15. ஒதியன்
  16. புங்கை
  17. கிளுவை
  18. தூங்குமூசி
  19. புளியமரம்
  20. வேப்பமரம்
  21. வேங்கைமரம்
  22. கருவமரம்
  23. நாவல்மரம்
  24. நுனாமரம்
  25. சீதாமரம்
  26. மூங்கில்
  27. சந்தனமரம்
  28. ஜவ்வாதுமரம்
  29. சவுக்கு
  30. யூகளிபட்டஸ்
  31. நெட்டலிங்கமரம்
  32. மகிழம் மரம்
  33. பன்னீர் மரம்
  34. விளாமரம்
  35. கொன்றிமரம்
  36. வெற்றிலை மரம்
  37. வில்வ மரம்
  38. அத்தி மரம்
  39. இலவம்பஞ்சு மரம்
  40. பனை மரம்
  41. ஈச்சமரம்
  42. இலுப்பைமரம்
  43. முருங்கை மரம்
  44. கல்யாண முருங்கை மரம்
  45. வாதநாராயணன்
  46. அகத்தி
  47. கருவேப்பில்லை
  48. எலும்பிச்சை
  49. மாதுளை
  50. சாத்துக்குடி
  51. போம்ளிமாஸ்
உங்களுக்கு தெரிந்த மரங்களை சொல்லுங்கள்.

No comments:

Post a Comment